Pages

Tuesday, May 02, 2006

பாவேந்தர் கவிதைகள் பற்றி புதுமைப்பித்தன்!

தமிழ்ப்பற்று மிகுந்திருந்த காரணத்தினாலேயே, பாவேந்தர் பாரதிதாசனைத்
தள்ளி வைத்திருந்த அவர்காலத் தமிழ்க்கவிக்்குமுகாயத்தினை
விமர்சிக்கிறார் புதுமைப்பித்தன்.

அதைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் தன் வலைப்பதிவில் நண்பர் வாசன்.
படிக்க வேண்டிய ஒன்று. காண்க http://vassan.kollidam.com/?p=24

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

Yazhini said...

À¡§Åó¾¨Ãô ÀüȢ þÃñÎ À¾¢×¸Ùõ º¢ó¾¢ì¸ ¨ÅôÀÉ. ¿ýÈ¢.

nayanan said...

"மேற்சொன்ன யாழினிபின் மறுமொழி - ஒருங்குறிக்கு மாற்றி........."

பாவேந்தரைப் பற்றிய இரண்டு பதிவுகளும் சிந்திக்க வைப்பன. நன்றி.