படம்-6 கண்ணகி சிலை இருக்கும் கருவறை. இங்கே தெரிவதுதான் குட்டுவன் கொண்டு வந்த கல்லில் செய்த படிமத்தின் மீதி. தொடர்புடைய வாசிப்புக்கு கண்ணகி கோயில் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவும்.
நன்றி. கண்ணகி கோயிலுக்கு கம்பம் போய், அங்கிருந்து குமுளி (17 கி.மீ) போய், அங்கிருந்து மலைப்பாதையில் செல்லவேண்டும். மலையில் இருந்து பார்த்தால் தேக்கடி தெரியும் அழகாக. வருடத்தில் ஒரு நாள்தான் (சித்திரை முழுநிலா அன்று மட்டும்; மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய அடுத்த நாள்) செல்ல முடியும். இது தமிழர்களின் சாபக் கேடு;
சென்று வாருங்கள். மிக அருமையான இயற்கைச் சூழல்.
என பயணக் கட்டுரைகளை கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம். பயனாக இருக்கும் என்று கருதுகிறேன்.
2 comments:
காணக்கிடைக்காதப் படங்கள், நான் கேள்விப் பட்டிருக்கிறேன், இது எங்கு உள்ளது, நான் பார்க்க விரும்புகிறேன்
நண்பர் தமிழ்,
நன்றி. கண்ணகி கோயிலுக்கு
கம்பம் போய், அங்கிருந்து குமுளி (17 கி.மீ) போய், அங்கிருந்து மலைப்பாதையில் செல்லவேண்டும்.
மலையில் இருந்து பார்த்தால் தேக்கடி தெரியும் அழகாக. வருடத்தில் ஒரு நாள்தான் (சித்திரை முழுநிலா அன்று மட்டும்; மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய அடுத்த நாள்)
செல்ல முடியும். இது தமிழர்களின் சாபக் கேடு;
சென்று வாருங்கள். மிக அருமையான இயற்கைச் சூழல்.
என பயணக் கட்டுரைகளை கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம். பயனாக இருக்கும் என்று கருதுகிறேன்.
http://nayanam.blogspot.com/2002/04/1.html
http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html
http://nayanam.blogspot.com/2002/05/6.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
Post a Comment