tag:blogger.com,1999:blog-19775829.post7999499096705779399..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: சுடர்வழியே செய்தி: தொடர்ச்சிnayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-19775829.post-58726026335602183762007-04-13T00:34:00.000-07:002007-04-13T00:34:00.000-07:00அன்பின் திரு.குலவுசனப்பிரியன்,தங்கள் கருத்துக்களுக...அன்பின் திரு.குலவுசனப்பிரியன்,

தங்கள் கருத்துக்களுக்கும், வருகைக்கும்
மிக்க நன்றி.

பல போலியான, மிகையான விற்பனை
உத்திகளை நிறுவனங்கள் செய்வதெல்லாம் சகிக்க முடிவதில்லை.

ஆரக்கிள், எசேப்பி (SAP) இவர்களுக்கிடையே நடந்து வரும் போர்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

பெப்சி-கோக்ககோலா போரைப் போல
இதுவும் உருசியாக உள்ளது.

ஒருவேளை இதுவும் ஒரு யூத-நாசிப் போரோ என்ற எண்ணம் சமயத்தில்
வருவதைத் தவிர்க்க முடியாது.

இவர்கள் இருவரின் விற்பனை உத்திகளைப் பார்த்தால் சில நேரங்களில்
பயனர்களைக் கேலிக் கூத்தர்களாக்கிவிடுவதாகவேப் படுகிறது.

தற்போது இவர்களின் இரை,சிறு-மித நிறுவனங்களாக இருக்கப் போகிறது.

உரூவாய் 10 இலக்கத்துக்குள் தங்கள் சொவ்வறைகளை இவர்கள் SME, SME-Micro என்ற பிரிவுகளில் தள்ளிவிட
செய்யும் தந்திரங்கள் வியப்பைத் தருகின்றன.

அன்புடன்
நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-84038229356703675832007-04-10T16:38:00.000-07:002007-04-10T16:38:00.000-07:00//பெரும்பாலும் இந்தக் கச்சேரிக் கூட்டம்தான் துறையி...//பெரும்பாலும் இந்தக் கச்சேரிக் கூட்டம்தான் துறையின் ஆரவாரங்களுக்கு
'அதிகம்' சொந்தக்காரர்கள் என்பது வேறு விதயம்//
புரிகிறது :)

//CRM என்று சொல்லப் படுகின்ற நுகருறவாளல் என்பதனை, பயனரை
இம்சிக்க மட்டுமே பயனபடுத்துவதாலும், அப்படி இம்சித்து
நுகருறவாளுவதே CRM என்று நம்பப்படுவதாலும், தரக்குறைவு
என்பது பெரிதும் கண்டு கொள்ளப்படாது என்றே கருத வேண்டியிருக்கிறது.//

இதன் மூலம் உங்கள் பட்டறிவு தெளிவாக விளங்குகிறது. குறிப்பாக சில மருத்துவக் காப்புறுதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நடத்தும் பாங்கு சற்றும் ஏற்புடையது அல்ல. அவர்களுடைய சேவைக்கு(?) உள்ளுரும நுட்பியல் கட்டமைப்பின் தரம் முக்கியமில்லைதான்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-67373501317082019172007-04-09T23:30:00.000-07:002007-04-09T23:30:00.000-07:00இறுதி வினாவினை இன்றோ நாளையோமுடித்து விடுவேன். காலத...இறுதி வினாவினை இன்றோ நாளையோ
முடித்து விடுவேன். காலத்தாழ்விற்காக
மன்னிக்கவேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.com