உண்மை. திராவிடம் தமிழர்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்த தமிழர்களுக்கு திராவிடமும் இந்திய ஆரியமும் ஒன்றுதான் என்பதை உணர்ந்தபோது வலி அதிகமாகிவிட்டது.
தமிழியக்கங்கள் மட்டுமே தமிழர்க்கு என்றும் நிலையானது. வளர்த்தெடுப்போம்.
இன்று அல்ல தமிழினத்தின் வளர்ச்சியை மூவாயிரம் ஆண்டுகளாக தடுக்கப்பட்டுள்ளது என்பர் பாவாணர் இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும் அன்னைக்கு வீர வணக்கம்
//இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும் // மருத்துவர் அவர்களே, வருக. ஆமாம் - திராவிட நஞ்சு ஆழமாக இறங்கியிருக்கிறது. கலை, இலக்கியம், அரசியல், தொன்மை, சமயம், கல்வி என்று ஒன்று விடாமல் அழித்திருக்கிறது திராவிடம்.
அடுதற் சொற்கள்
-
அண்மையில் சிங்கை இளங்குமரன் கதிராற்றலால் நடக்கும் சூடுகள் பற்றிச் சில ஆங்கிலச் சொற்களைக் கொடுத்து அவற்றிற்கு இணையாகத் தமிழ்ச் சொற்களைத் தரும்படிக் கேட்டிருந்...
திடமான பெண்ணும் வலிமையான பெண்ணும் - 'வல்லமை'யில்
-
*வல்லமை* மகளிர் வாரச் சிறப்பிதழில்...
*ஓர் ஆங்கிலக் கவிதையின் தமிழாக்க முயற்சி..தமிழின் தன்மைக்கேற்ப, சில
மாறுதல்களுடன்..*
*திடமான பெண்ணும் வலிமையான பெண்ண...
பிப்பிரவரி 21 - அனைத்துலகத் தாய்மொழி நாள்
-
பிப்பிரவரி 21-ஆம் நாள் அனைத்துலகத் தாய்மொழி நாள் என யுனெசுகோ நிறுவனம்
அறிவித்துள்ளது. 2000ஆம் ஆண்டுத் தொடங்க இந்த நாள் உலகம் முழுவதும்
கொண்டாடப்பட்டு வருக...
தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!
-
(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான *murugan*.*org*-இல், தைப்பூசச்
சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan
கேட்க...
இ-புத்தகம்
-
அன்பின் நண்பர்களே வணக்கம்,
உங்கள் கைத்தொலைபேசி ஆண்ட்ராய்டு வகையைச் சேர்ந்ததா? நீங்கள் இங்கே கீழே
கொடுக்கப்பட்டுள்ள செயலியை இறக்கம் செய்து பாருங்கள். இது ஓர...
இந்தியா ஒரு வாழைக் குடியரசா?
-
"தினமலர் தொடர்ந்து கூடங்குளப் போட்டங்களுக்கு எதிரான நிலையை எடுத்துவருகிறது
தெரிந்ததே. (பிற மக்கள் போராட்டங்களையும் அவர்கள் கொச்சைப்படுத்தி
சர்ச்சைகளுக்குள...
பொங்கக்காசு
-
எங்க வீடு இருக்கிற வல்லம்படுகைக்கும் தாத்தா (அம்மாவின் அப்பா) வீடு இருக்கிற
கொள்ளிடத்துக்கும் ஒண்ணரை கிலோமீட்டர் தூரம் தான். சைக்கிளை எடுத்து ஒரு
அழுத்து ...
Merry Christmas and Happy New Year!
-
*We wish you a Merry Christmas!*
*We wish you a Merry Christmas!*
*We wish you a Merry Christmas!*
*And a Happy New Year!*
**
*From our little girl's keyb...
“peer pressure” = இணக்க நெருக்கடி
-
Peer pressure என்று வழங்கும் ஆங்கிலச்சொல்லுக்குத் தக்கசொல் “இணக்க
நெருக்கடி”. தன்னுடன் இருப்போரிடம் இணங்கி நடக்க ஏற்படும் நெருக்கடி
இணக்கநெருக்கடி. “இப்பொ...
சித்தர் வழியில்..-சிவ வாக்கியர் #3
-
சிவ வாக்கியர் தினம் மூங்கில் பிளப்பதும்,
முறம், கூடைகள் செய்வதும் பார்த்து ஆச்சரிப்பட்டார்
கொங்கண சித்தர். அவருக்கு ஏதாவது உதவி
செய்ய விரும்பினார். ஒருநாள் ச...
ஆண்டாளின் Last Testament!
-
அங்கே அடியவர்கள் வீட்டில் இருந்து, இங்கே என்னோட இனியது வீட்டுக்கு
வந்தாச்சா? வாங்க வாங்க!
ஏதோ உயில் விபரம் தேடி வந்திருக்கீங்க போல? எவ்ளோ கோடி தேறும்-ன்னு ப...
-
*குற்றம் புரியும் ஆளுமை..*
14 வயதில் குழந்தைப் பெற்ற பள்ளி மாணவி - 2 ஆண்டுகளாக
ஆசிரியர் மாணவியுடன் முறைகேடான உறவு ..
உதவியாளருடன் முறைகேடான உறவு. செனட்டர்...
மீண்டும் உயிர்த்தது.. தமிழுயிர்..!
-
இனிய தமிழுயிர்ப் பெருமக்களே....2010 ஆம் ஆண்டு முதல் தமிழுயிர் மீண்டும் தமது, தமிழ்ப்பணியை தொடரவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரவித்துக்கொள்கிறோம்.புதிய கோணத்தில்...
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு
-
தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும்
பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல
இடங்கள...
5 comments:
திராவிட-இந்தியக் கூட்டணியால் எனக் குறிப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.வீரத்தாயாருக்கு ஈர வணக்கங்களுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
அன்பின் திரு.திருவள்ளுவர் அவர்களே
வருக.
உண்மை. திராவிடம் தமிழர்களுக்காக இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருந்த தமிழர்களுக்கு திராவிடமும் இந்திய ஆரியமும் ஒன்றுதான் என்பதை உணர்ந்தபோது வலி அதிகமாகிவிட்டது.
தமிழியக்கங்கள் மட்டுமே தமிழர்க்கு என்றும் நிலையானது. வளர்த்தெடுப்போம்.
மிக்க நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
இன்று அல்ல தமிழினத்தின் வளர்ச்சியை மூவாயிரம் ஆண்டுகளாக தடுக்கப்பட்டுள்ளது என்பர் பாவாணர் இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும் அன்னைக்கு வீர வணக்கம்
//இன்றய தமிழனின் தாழ்வுக்கும் முகமையான காரணம் திராவிடமே இந்த திராவிட கருத்தியலை உடைத்தெரிந்தால்தான் தமிழினம் நிற்கும்
//
மருத்துவர் அவர்களே, வருக.
ஆமாம் - திராவிட நஞ்சு ஆழமாக இறங்கியிருக்கிறது. கலை, இலக்கியம், அரசியல், தொன்மை, சமயம், கல்வி என்று ஒன்று விடாமல் அழித்திருக்கிறது திராவிடம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
வீரத்தாயாருக்கு ஈர வணக்கங்களுடன்
Post a Comment